ரூ.7614 கோடி முதலீடை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுடன் ஓலா ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால் முன்னிலை

அடுத்த 5 ஆண்டுகளில்  7614 கோடி ரூபாய் முதலீட்டில் 3000 நபர்களுக்கு வேலை, புதிய கார், பைக் எலக்ட்ரிக் முறையில் தயாரிக்கப்படும்

1.4 லட்சம் கார்கள் ஆண்டுக்கு உற்பத்தி செய்யும் திறன் உடையதாக இருக்கும்

1.4 லட்சம் கார்கள் ஆண்டுக்கு உற்பத்தி செய்யும் திறன் உடையதாக இருக்கும்

2023 Yamaha 125 CC  scooters

2023 Yamaha 125 CC  scooters