PMV Eas-E குவாட்ரிசைக்கிள் சிறப்புகள்

120, 160 & 200 km என மூன்று விதமான ரேஞ்சு Eas-E மைக்ரோ கார் வழங்கும்

48V லித்தியம் ஐயன் பாஸ்பேட் பேட்டரி கொண்டுள்ள Eas-E ஆனது 15A சாக்கெட்டைப் பயன்படுத்தி நான்கு மணி நேரத்திற்குள் சார்ஜ் செய்ய முடியும்.

1,157 மிமீ அகலம், 2,915mm நீளமும் மற்றும் 1,600mm உயரமும் PMV Eas-E குவாட்ரிசைக்கிள் 2,080mm வீல்பேஸ் மற்றும் 170mm கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

IP67 வகையாக தரப்படுத்தப்பட்ட நிரந்தர காந்த ஒத்திசைவான மோட்டார் 13hp மற்றும் 50Nm டார்க்

Eas-E மாடலுக்கு முன்பதிவு கட்டணமாக ரூ.2,000 வசூலிக்கப்பட்டு வருகின்றது

ரூ.4.79 லட்சத்தில் PMV Eas-E மைக்ரோ கார் கிடைக்கின்றது