Skoda Slavia காருக்கு புக்கிங் கட்டணம் ரூ.11,000

VW குழுமத்தின்  இந்தியா 2.0 கீழ் MQB-A0-IN கார்

ரேபிட் காருக்கு மாற்றாக வந்துள்ள ஸ்லாவியா நவீன வசதிகளை பெற்றுள்ளது

டூயல் டோன் டேஸ்போர்ட் பெற்று 2-spoke ஸ்டீயரிங் வீல், 10-அங்குல தொடுதிரை சிஸ்டம், 8-அங்குல கிளஸ்ட்டர்

ஸ்லாவியா காரில் Skoda Play apps, USB ports, electric sunroof, auto-dimming IRVM, wireless mobile charging

Slavia 5 colours – Brilliant Silver, Candy White, Carbon Steel, Crystal Blue, Tornado Red

115hp/175Nm, 1.0-litre, 3-cylinder TSI, 6-speed manual or a 6-speed torque converter AT

Skoda slavia Engine Specs

150hp/250Nm, 1.5-litre, 4-cylinder TSI, 6-speed manual or 7-speed DSG

Skoda slavia Engine Specs

6 ஏர்பேக், ISOFIX, TPMS, ESC, டிராக்‌ஷன் கன்ட்ரோல், hill hold control, ABS, EBD, vsm, e-lock system

2022-ல் விற்பனைக்கு ஸ்கோடா ஸ்லாவியா ரூ.10-ரூ.16 லட்சத்தில் வரக்கூடும்