டாடா அல்ட்ராஸ் iTurbo சிறப்புகள் அறிவோம்
Tata Altroz iTurbo
ஐடர்போ காரில் 1.2 லிட்டர் இன்ஜின்
“”
1.2 L டர்போ பெட்ரோல் பவர் 110 HP 130 Nm 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
12.00 Secs
0-100 KMPH
அல்ட்ராஸ் டர்போ
தோற்றத்தில் எந்த மாற்றங்களும் இல்லை. பவர்ஃபுல்லான இன்ஜின் மிக சிறப்பான காராக அமைந்திருக்கின்றது. ஐடர்போ காரில் சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டு மோட்கள் உள்ளன. ஐ டர்போ காரின் மைலேஜ் லிட்டருக்கு 18.16 கிமீ
Altroz iTurbo Rs.7.99(expect)