Tata Punch மைக்ரோ எஸ்யூவி சிறப்புகள்

GNACP கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 ஸ்டார்ரேட்டிங் பெற்ற  மாடலாக பன்ச் விளங்குகின்றது.

86hp பவர், 113Nm டார்க் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.

அல்ட்ரோஸ் காரில் உள்ளதை போன்ற டேஸ்போர்டினை பன்ச் எஸ்யூவி  பெற்றுள்ளது.

Pure, Adventure, Accomplished & Creative என நான்கு வேரியண்டுகள் உள்ளது

7 colors

Punch Pure Variant

Custom Options

Punch Adventure Variant

Punch Accomplished Variant

Punch Creative Variant

Punch Price Expected