டொயோட்டா டைசர் எஸ்யூவி விலை ரூ.7.73 லட்சம் முதல் ரூ.13.05 லட்சம் வரை உள்ளது.

மாருதி ஃபிரான்க்ஸ் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 90 hp, டார்க் 113 Nm, கியர்பாக்ஸ் 5MT/5 AMT

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 77.5 hp, டார்க் 98 Nm, கியர்பாக்ஸ் 5MT

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 100 hp, டார்க் 148 Nm, கியர்பாக்ஸ் 5MT/6 AT

6 ஏர்பேக்குகள், ஹீல் ஹோல்டு அசிஸ்ட் வசதி, இஎஸ்பி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன

பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் டிஜிட்டல் அனலாக் கிளஸ்டர், இன்ஃபோ சிஸ்டம் 

360 டிகிரி கேமரா மற்றும்  சிறப்பான இடவசதி கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் டொயோட்டா டைசர் ஆன்ரோடு விலை ரூ.9.30 லட்சம் முதல் ரூ.16.28 லட்சம் ஆகும்.