ட்ரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X அறிமுகம்

TR Series 398.15cc DOHC Engine 8,000 rpm at 40 hp பவர், 6,500 rpm at 37.5 Nm 6 Speed Gearbox

Triumph 400cc

ட்ரையம்ப் 400cc பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக்

ட்ரையம்ப் 400cc பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக்

ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கில் ரைடு-பை-வயர் மற்றும் ஸ்விட்ச் ஆஃப் செய்யக்கூடிய டிராக்ஷன் கட்டுப்பாடு உள்ளது. டிஸ்ப்ளேவில் ஒருங்கிணைந்த எல்சிடி டிஸ்ப்ளே கியர்

இரு பைக்கிலும் சிஸ்பென்ஷன் சிறிய மாற்றங்களை பெற்றுள்ளது.

ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கில் ஆன்-ரோடு மற்றும் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாகும்

ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கில் ஆன்-ரோடு மற்றும் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாகும்

ஜூலை 5 விற்பனைக்கு அறிமுகம்

ஜூலை 5 விற்பனைக்கு அறிமுகம்