டிவிஎஸ் ரைடர் 125 Pros & Cons

ரைடர் 125 Pros

ஸ்டைல்

முரட்டுதனமான தோற்றத்துடன் ரைடர் பைக் இளைய தலைமுறையினரை கவருகின்றது

1

ரைடர் 125 Pros

என்ஜின்

124.8 cc, 3 வால்வு ஏர் கூல்டு என்ஜின் 11.2 bhp at 7,500 rpm,  11.2 Nm at 6,000 rpm. 5 வேக கியர்பாக்ஸ்

2

ரைடர் 125 Pros

மைலேஜ்

ரைடர் 125 மைலேஜ் லிட்டருக்கு 67 கிமீ

3

0 to 60 kmph is at a claimed 5.9 seconds 

ரைடர் 125 Pros

ரைடிங் மோட்

125சிசி சந்தையில் ஈக்கோ & பவர் மோட் பெற்றுள்ளது.

4

ரைடர் 125 Pros

மற்றவை

intelliGO, ஸ்பிளிட் சீட், டிஜிட்டல் கிளஸ்ட்டர்,சிறந்த ரைடிங் & பெர்ஃபாமென்ஸ்

5

ரைடர் 125 Cons

ஃபைபர்

பெட்ரோல் டேங்க் உட்பட பெரும்பாலான ஃபைபர் பாகங்கள்

1

ரைடர் 125 Cons

பிரேக்கிங்

சற்று பின்தங்கிய டிரம் பிரேக்கிங், டிஸ்க் பிரேக் வேரியண்ட் கூடுதல் விலை

2

ரைடர் 125 Cons

ஸ்டார்டர்

கிக் ஸ்டார்டர் இல்லாத மாடல் ரைடர் 125

3

ரைடர் 125 Cons

ஸ்டார்டர்

கிக் ஸ்டார்டர் இல்லாத மாடல் ரைடர் 125

3

TVS RAIDER 125                        PRice