யமஹாவின் FZ-X சிறப்பு அம்சங்கள்

149cc SOHC, 2-வால்வு, ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு 149cc என்ஜின்  அதிகபட்சமாக 12.4PS பவரை 7,250 rpm-லும், 5,500 rpm-ல் 13.3 Nm டார்க், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்

வட்ட வடிவ எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் , ரன்னிங் எல்இடி ரிங்குடன் உள்ளது

டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக், இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்

 FZ-X பைக்கில் எல்சிடி டிஸ்பிளே கிளஸ்ட்டரில் Y-Connect ப்ளூடூத் இணைப்பு

ஸ்மார்ட்போனை இணைக்கும் பொழுது அழைப்பு, எஸ்எம்எஸ் & மின்னஞ்சல் எச்சரிக்கை, போன் பேட்டரி இருப்பு

க்ரோம், மேட் டைட்டன், காப்பர், பிளாக், மற்றும் ப்ளூ என 5 நிறங்களில் வந்துள்ளது.

யமஹா FZ-X போட்டியாக கவாஸாகி W175 உள்ளது.

2024 யமஹா FZ-X பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,37,939 முதல் ரூ.1,41,439 ஆக உள்ளது.

2024 யமஹா FZ-X பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ரூ.1,61,073 முதல் ரூ.1,66,891 ஆகும்.