Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டாடா புதிய லாரிகள் அறிமுகம்

by MR.Durai
19 September 2012, 3:18 am
in Wired
0
ShareTweetSend
டாடா மோட்டார் நிறுவனத்தின் கனரக வர்த்தகப் பிரிவு (Tata Motor’s Commercial vehicles Business unit (CVBU) ) 6 புதிய கமெர்சியல் வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.
tata prima
இந்த 6 புதிய லாரிகளும் சிறப்பான நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
TATA Fleetman Telematics services நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் இனைந்து பல வசதிகளை வழங்குகிறது. அவற்றில் வாகனம் எங்கே உள்ளது என கண்டுபிடிக்கும் வசதி(Fleet tracking), குறுஞ்செய்தி வசதி(SMS alert), இடம் அறிதல் மற்றும் போக்குவரத்து நிர்வாகம்(Trip Management).
tata trucks
விலை பட்டியல்:(ex-showroom-mumbai)
1. Tata LPT 3723 priced at Rs. 25.5 lakh
2. Tata Prima 3138.K priced at Rs. 52 lakh
3. Tata Prima 4938.S priced at Rs. 55 lakh
4. Tata LX 4023.S priced at Rs. 21.5 lakh
5. Tata Prima LX 4923.X priced at Rs. 25 lakh
6.Tata LPK 3118 priced at Rs. 29 lakh

லாரிகளின் முழுமையான விவரங்கள் பெற விரும்பினால் கமென்டில் குறிப்பிடுக..
thanks for tatamotors

Related Motor News

கார் முதல் உப்பு வரை டாடா குழுமத்தின் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா

2024 டாடா பஞ்ச் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

டாடா கர்வ் பெட்ரோல், டீசல் விலை மற்றும் சிறப்பம்சங்கள்

டாடா கர்வ் ICE காரின் சிறப்பு அம்சங்கள்

டாடாவின் எலக்ட்ரிக் எஸ்யூவி கூபே.. Curvv.ev டீசர் வெளியானது

7 லட்சம் நெக்ஸான் எஸ்யூவிகளை விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ்

Tags: Tata
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

பிரபல போர்ஷே 911 காரின் பெயர் பின்னணி விபரம் வெளியானது

சீட் பெல்ட் இருக்கா.., 75 % இந்தியர்கள் சீட்பெல்ட் அணிவதில்லை

இனி கார்களுக்கு சாவி ஸ்மார்ட்போன் – பிஎம்டபிள்யூ

அசல் ஓட்டுநர் உரிமம் குறித்து காவல்துறை விளக்கம்

ஆட்டோமொபைல் உதிரிபாகங்களில் விநாயகர் சிலையை வடிவமைத்த ஃபோர்டு

2012 முதல் தொடர்ந்து சரியும் டீசல் கார் விற்பனை நிலவரம்.!

டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன ? பலன் தருமா

விடுமுறை கால பயணத்துக்கு திட்டமிட வேண்டிய அவசியம் என்ன ?

310 கிமீ வேகத்தை எட்டிய ஹைப்பர்லூப் ஒன் சோதனை ஓட்டம்

இளைஞர்களின் இதயதெய்வம் – அப்துல் கலாம்

அடுத்த செய்திகள்

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan