புதிய ஹீரோ ஸ்பிளெண்ட்ர் வரிசை பைக்குகள் அறிமுகம்

ஹீரோ ஸ்பிளெண்டர் வரிசை பைக்குகளில் ஸ்பிளெண்டர் ப்ரோ , ஸ்பிளெண்டர் ப்ளஸ் மற்றும் ஸ்பிளெண்டர்  ஐ ஸ்மாடர்ட் பைக்குகளில் பண்டிகை காலத்தினை முன்னிட்டு மாற்றங்களை பெற்றுள்ளது.
ஹீரோ ஸ்பிளெண்ட்ர்

மேம்படுத்தப்பட்ட ஸ்பிளெண்ட்ர் புரோ பைக் வருகையை தொடர்ந்து ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கில் செல்ஃப் ஸ்டார்ட் வேரியண்ட் மற்றும் ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக்கில் இரண்டு புதிய வண்ணங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர் புரோ பைக் புதிய தோற்றத்தில் கவர்ந்திழுக்கும் கிராஃபிக்‌ஸ் அம்சங்களுடன் வந்துள்ளது. முழுமையாக படிக்க

ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கில் புதிதாக செல்ப் ஸ்டார்ட் வேரியண்ட் மட்டும் இணைக்கபட்டுள்ளது.
ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக்கில் சில்வர் கருப்பு மற்றும் ஸ்போர்ட்ஸ் சிவப்பு என இரண்டு புதிய வண்ணங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஹீரோ டூயட் ஸ்கூட்டர் விற்பனை இன்னும் சில வாரங்களில் தொடங்கலாம்.
1994ம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் இதுவரை 2.5 கோடி பைக்குகள் விற்பனை ஆகியுள்ளது. ஹீரோ ஸ்பிளென்டர் வரிசையில் ஸ்பிளெண்டர் ப்ரோ , ஸ்பிளெண்டர் ப்ளஸ் , ஸ்பிளெண்டர் ப்ரோ கிளாசிக் , சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் ஸ்பிளெண்டர்  ஐ ஸ்மாடர்ட் போன்ற பைக்குகள் விற்பனையில் உள்ளன.
Hero Splendor range bikes updated
Exit mobile version