தமிழகத்தில் டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக் எங்கே வாங்கலாம்

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய பெர்ஃபாமென்ஸ் ரக அப்பாச்சி RR 310 பைக் முதற்கட்டமாக 40 நகரங்களில் 51 டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. RR 310 பைக் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்...

டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக் பற்றி அறிய வேண்டிய முக்கிய விபரங்கள்

தரத்தின் அடையாளமாக விளங்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய அசரடிக்கும் திறன் வாய்ந்த டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக் பற்றி முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். டிவிஎஸ் அப்பாச்சி RR 310 தமிழகத்தை...

15 சிறப்பு ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பைக்குகள் விற்பனை விபரம்

ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்த கிளாசிக் ஸ்டெல்த் பிளாக் 500 அடிப்படையிலான 15 சிறப்பு மாடல்களை ரூ.1.90 லட்சம் விலையில் டிசம்பர் 13ந் தேதி பகல் 12.00 மணிக்கு...

ரூ.20.73 லட்சத்தில் யமஹா YZF-R1 சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் ரூ.20.73 விலையில் சூப்பர் ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக விளங்கும் யமஹா YZF-R1 சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யமஹா YZF-R1 சூப்பர் பைக் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக (CBU) இறக்குமதி செய்து இந்தியா யமஹா...

இந்தியாவில் மஹிந்திரா XUV500 பெட்ரோல் மாடல் வெளியானது

ரூ.15.49 லட்சம் விலையில் மஹிந்திரா XUV500 எஸ்யூவி மாடலின் பெட்ரோல் எஞ்சின் பெற்ற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்திரா XUV500 பெட்ரோல் டீசல் எஞ்சின்களை மட்டுமே நம்பியிருந்த மஹிந்திரா , டாடா போன்ற...

ஸ்போர்ட்டிவ் லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம்

மணிக்கு 306 கிமீ வேகத்தில் சீறும் காளையாக லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சூப்பர் எஸ்யூவி என்ற கோஷத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள உரஸ் மிகவும் தனித்துவமான வடிவமைப்புடன் ஸ்போர்ட்டிவ் அம்சங்களை பெற்றதாக...

மாருதி சுசுகி செலிரியோ X விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசுகி நிறுவனம் ரூ.4.57 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி செலிரியோ X என்ற பெயரில் க்ராஸ்ஓவர் ரக மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. மாருதி சுசுகி செலிரியோX க்ராஸ்ஓவர்...

டாடா நானோ இனி ஜெயம் நியோ எலக்ட்ரிக் காராக வருகை

உலகின் மிக மலிவான விலை கொண்ட காராக கருதப்படும் டாடா நானோ காரின் பின்னணியில் மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பவர்ட்ரெயினுடன் கூடிய ஜெயம் நியோ என்ற பெயரில் நானோ கார் விற்பனைக்கு வரவுள்ளது. ஜெயம்...

மாருதி ஸ்விஃப்ட் லிமிடெட் எடிசன் அறிமுகம்

மாருதி சுசுகி நிறுவனம் கூடுதல் வசதிகளை பெற்ற மாருதி ஸ்விஃப்ட் லிமிடெட் எடிசன் ரூ.5.45 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி ஸ்விஃப்ட் லிமிடெட் எடிசன் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள...

2018 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகமானது

டைசியா டஸ்ட்டர் எஸ்யூவி அடிப்படையிலான புதுப்பிக்கப்பட்ட 2018 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய டஸ்ட்டர் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்படலாம். 2018 ரெனோ டஸ்ட்டர் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற...