அடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு

அடுத்த 3-5 ஆண்டுகளில் சென்னையில் உள்ள புதிய தொழிற்சாலையில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று பெரியளவிலான டயர் தயாரிப்பு நிறுவனமான சியெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக, வரும் 2019ம் ஆண்டில் இந்த தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.... Read more »

இந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக டாடா மோட்டர் அறிவிப்பு

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்திய மல்யுத்த கூட்மைப்பின் முதன்மை ஸ்பானசராக மாறியுள்ளதாக டாடா மோட்டார் நிறுவனத்தின் கமர்சியல் வாகன பிசினஸ் யூனிட் அறிவித்துள்ளது. ஜகர்த்தாவில் 2018 ஆசிய போட்டிகள் முதல் 2021 வரை அதாவது 2020 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் வரை இந்த பார்ட்னர்ஷிப்... Read more »

அதிக விற்பனையால் ஹோண்டாவின் லாபம் உயர்ந்தது

சமீபத்திய காலாண்டில் ஹோண்டா மோட்டார் கார்ப்பரேஷன் லாபம்  17.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த உயர்வுக்கு காரணம், ஆசியாவில் மோட்டார்சைக்கிள்  விற்பனையும், வட அமெரிக்காவில் வாகன விற்பனையுமே காரணம் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.      ஜப்பானை சேர்ந்த வாகனதயாரிப்பு நிறுவனமான ஹோண்டா  வெளியிட்டுள்ள அறிக்கையில்,... Read more »

நாட்டில் 450வது டிரைவிங் ஸ்கூலை திறக்கிறது மாருதி சுசூகி

வரும் 2020ம் ஆண்டுக்குள் 1.5 மில்லியன் மக்களுக்கு தரமான டிரைவின் திறன் பயிற்சியை மாருதி ஓட்டுனர் பள்ளி மூலம் அளிக்க நாட்டின் மிகபெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக சுசூகி இந்தியா லிமிட்டெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மாருதி சுசூகி தனது டீலர்களுடன் இணைந்து மாருதி... Read more »

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஜூன் 2018

இந்தியா இரு சக்கர வாகன சந்தையில் மிக கடுமையான போட்டியை ஆக்டிவா மற்றும் ஸ்பிளென்டர் மாடல்களுக்கு இடையை முதலிடத்தை கைப்பற்றும் முனைப்பு போட்டியில் விற்பனையில் டாப் 10 பைக்குகள் ஜூன் 2018 மாதந்திர விபரத்தை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். கடந்த 2018 ஜூன் மாதந்திர... Read more »

எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகளை ரீசைக்கிள் செய்யும் முறையை அறிமுகம் செய்கிறது சீனா

17 நகரங்களில் சோதனை முறையில் எலெக்ட்ரிக் வாகன (EV) பேட்டரிகளை ரீசைக்கிள் செய்யும் முறையை சீனா தொடங்க உள்ளதாக தொழிற்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நோட்டீசை, நேற்று தங்கள் இணைய தளத்தில் தொழிற்சாலை மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த நோட்டீசில்,... Read more »

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018

இந்திய பயணிகள் வாகன சந்தையில் மாருதி சுசூகி நிறுவனம் முதன்மையான இடத்தை பெற்று விளங்கும் நிலையில், மாதந்திர விற்பனையில் டாப் 10 கார்கள் ஜூன் 2018 விபர பட்டியலை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். பயணிகள் வாகன சந்தையில் எஸ்.யூ.வி ரக மாடல் மீதான ஈர்ப்பு... Read more »

ஹீரோ பைக் & ஸ்கூட்டர் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டது

இந்தியாவின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மாறி வரும் உற்பத்தி செலவினங்கள், குறைந்து வரும் ரூபாயின் மதிப்பு, போக்குவரத்து செலவுகளை கருத்தில் கொண்டு ரூ. 500 எக்ஸ்-ஷோரூம் விலையில் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இரு சக்கர வாகன உற்பத்தில் முதன்மையான இடத்தை பெற்று விளங்கும்... Read more »

39 % வளர்ச்சி பெற்ற சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா

இந்த வருடம் 7 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நோக்கில் பயணித்து வரும் சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், ஜூன் 2018 மாதந்திர விற்பனையில் 46,717 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. தொடர்ந்து இந்திய சந்தையில் சுசூகி நிறுவனம் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும்... Read more »

28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்

ஹீரோ மற்றும் ஹோண்டா பிரிவுக்கு பின்னர் ஹோண்டா டூ வீலர் பிரிவு அமோகமான வளர்ச்சி அடைந்து வருகின்றது. கடந்த ஜூன் 2018 மாதந்திர விற்பனை முடிவில் 28 சதவீத வளர்ச்சி பெற்று மொத்தமாக 5,71,020 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்... Read more »