இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் பேருந்தை காட்சிப்படுத்திய பாரத் பென்ஸ்
பாரத் பென்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து தயாரித்துள்ள நாட்டின் முதல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் பேருந்தை காட்சிப்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தில் நடைபெற்று வரும் 14வது Clean...