About Us

வருக வணக்கம்..
ஆட்டோமொபைல் தமிழன் தளம் கடந்த மார்ச் 27 ,2012 முதல் இயங்க தொடங்கியது. முதலில் பிளாக்கர் தளத்தின் வாயிலாக இயங்கி வந்த ஆட்டோமொபைல் தமிழன் தளம் தனியான டொமைன் ஆட்டோமொபைல் தமிழன் என்ற பெயரிலே இயங்க தொடங்கியது. தற்பொழுது வோட்பிரஸ் வாயிலாக தமிழ் வாசகர்களுக்கு சிறப்பான ஆட்டோமொபைல் செய்திகளை வழங்கி வருகின்றது.
மு. இராயதுரை
ஆட்டோமொபைல் மீது கொண்ட ஆர்வத்தின் பெயரில் தொடங்கப்பட்ட தளமே ஆட்டோமொபைல் தமிழன் தொடங்கப்பட்டது. பல்வேறு செய்திகளை தொடர்ந்து தமிழில் வழங்க விரும்பும் ராயதுரை..!

மேலும் பல வசதிகளை வரும் காலத்தில வழங்க உள்ளது.
contact us:
email –>  [email protected]
Follow us
google + : +Rayadurai
Twitter : @automobiletamil
facebook : Automobile Tamilan