ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம், புதிதாக க்ராஸ்ஓவர் ரக கார் மாடலாக ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் மாடலை ரூ. 5.09 லட்சம் (பெட்ரோல்) மற்றும் ரூ. 6.09 லட்சம் (டீசல்) ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஃபோர்டு ஃபிரீஸ்டைல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஈக்கோஸ்போர்ட்... Read more »

ஹீரோ மோட்டோகார்ப் பைக் & ஸ்கூட்டர் விலை உயர்வு

இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தங்களுடைய பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் விலையை அதிகபட்சமாக ரூ. 625 வரை உயர்த்தியுள்ளது. விலை உயர்வு உடனடியாப அமலுக்கு வந்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் கடந்த நிதி ஆண்டில் 75 லட்சத்துக்கு... Read more »

டாடா அல்டரா டிரக்குகள் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ், புதிதாக ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான விலைக்குகள் 7 டன் முதல் 16 டன் வரையில் மொத்தம் 14 விதமான டிரக்குகளை இடைநிலை இலகுரக வர்த்தக வாகனங்கள் பிரிவில் டாடா அல்டரா... Read more »

டிவிஎஸ் ஸ்போர்ட் சில்வர் அலாய் எடிசன் விற்பனைக்கு வந்தது

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின், சிறந்த இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக விளங்குகின்ற டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் சில்வர் நிற அலாய் வீலை பெற்று வேறு எவ்விதமான மாற்றங்களும் பெறாமல் ரூ.42,385 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்போர்ட் 2007 ஆம் ஆண்டு அறிமுகம்... Read more »

புதிய டொயோட்டா யாரிஸ் கார் விற்பனைக்கு வெளியானது

ரூ. 8.75 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பெட்ரோல் எஞ்சினில் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. டொயோட்டா யாரிஸ் கார் கரோல்லா அல்டிஸ் செடானுக்கு கீழாக... Read more »

இந்தியாவில் மிட்ஷூபிசி அவுட்லேண்டர் எஸ்யூவி முன்பதிவு தொடங்கியது

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற மிட்ஷூபிசி நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை மிட்ஷூபிசி அவுட்லேண்டர் எஸ்யூவி மாடலலுக்கு இந்தியாவில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களில் அவுட்லேண்டர் எஸ்யூவி விற்பனைக்கு வரக்கூடும். மிட்ஷூபிசி அவுட்லேண்டர் எஸ்யூவி கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாவது தலைமுறை அவுட்லேண்டர் எஸ்யூவி தொடர்ந்து... Read more »

பஜாஜ் பல்ஸர் 135 LS பைக் விற்பனைக்கு கிடைக்கின்றது

இந்திய சந்தையில் பஜாஜ் பல்ஸர் 135 LS பைக் நீக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என உறுதிப்படுத்தப்படும் வகையில் பல்ஸர் 135 பைக் தொடர்நது விற்பனை செய்யப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் பல்ஸர் 135 LS இந்திய சந்தையில் பிபலமாக விளங்கும் பல்ஸர் வரிசை... Read more »

2018 ஹோண்டா அமேஸ் கார் விபரம் வெளியானது

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் காரின் வசதிகள் மற்றும் நுட்ப விபரங்களை ஹோண்டா வெளியிட்டுள்ளது. 2018 ஹோண்டா அமேஸ் கார் வருகின்ற மே 16ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புள்ள புதிய... Read more »

சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள முதல் மேக்ஸி ஸ்கூட்டர் மாடலாக விளங்க உள்ள சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு மே மாத இறுதி அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் 125 இந்தியாவில் 110சிசி... Read more »

2018 சுசூகி GSX-S750 பைக் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், முதல் 1000சிசி க்கு குறைந்த பிரிமியம் ரக மோட்டார் சைக்கிள் மாடலை பாகங்களை தருவித்து ஒருங்கிணைத்து 2018 சுசூகி GSX-S750 பைக் விற்பனைக்கு ரூ.7.45 லட்சத்தில்`அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2018 சுசூகி GSX-S750 2018 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதன்முறையாக... Read more »