(All prices are ex-showroom, Maharashtra)
வெஸ்பா ஸ்கூட்டர் நிறுவனத்தின் VXL 125, VXL 150 மற்றும் SXL 125, SXL 150 என இரு ரெட்ரோ ஸ்டைலை பெற்ற ஸ்கூட்டர்களில் பொதுவாக பல அம்சங்கள் பகிர்ந்து கொண்டாலும் ₹ 1.32 லட்சம் முதல் ₹ 1.49 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது.
இளைய தலைமுறையினரை கவரும் வகையிலான அம்சத்துடன் பல்வேறு டிசைன் மாற்றங்களை கொண்டதாக அமைந்திருக்கின்றது.
BS6 Phase 2 மற்றும் E20 எரிபொருள் இணக்கத்துடன் வந்துள்ள 125cc மற்றும் 150cc என இரண்டு என்ஜின்களும் மேம்பட்டுள்ளது. VXL 125 மற்றும் SXL 125 என இரு மாடல்களிலும்125cc என்ஜின் வழங்கப்பட்டு 7,400 RPM-ல் 9.65 bhp பவர், 5,600 RPM-ல் 10.11 Nm டார்க் வழங்குகின்றது.
SXL வேரியண்டில் உள்ள மாடல்கள் சதுர வடிவ எல்இடி ஹெட்லைட் மற்றும் பின்புறம் பார்க்கும் கண்ணாடிகளுக்கு பொருத்தமான வடிவம் பெற்றுள்ளது. 125cc மாடல்களில் 90/100-10 ஆகிய இரு முனைகளிலும் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.
Vespa Dual VXL 125 Pearl White with Azuro Provenza and Pearl White with Beige – ₹. 1.32 லட்சம்
Vespa Dual SXL 125 Pearl White with Matte Red and Pearl White with Matte Black – ₹. 1.37 லட்சம்
அடுத்து, BS6 Phase 2 மற்றும் E20 எரிபொருள் இணக்கத்துடன் வந்துள்ள 150cc என்ஜின் பெற்ற மாடல்கள் 7,400 rpm-ல் 10.64 bhp பவர், 5,300 rpm-ல் 11.26 Nm டார்க் வழங்கும். பொதுவாக இரண்டு மாடல்களிலும் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
VXL வேரியண்டில் உள்ள மாடல்கள் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் மற்றும் பின்புறம் பார்க்கும் கண்ணாடிகளுக்கு பொருத்தமான வடிவம் பெற்றுள்ளது.
150cc மாடல்கள் 110/70-11 அங்குல முன்புற சக்கரம் மற்றும் 120/70-10 அங்குல பின்புற சக்கரம் வழங்கப்பட்டு ஒற்றை-சேனல் ABS பெற்றுள்ளது.
Vespa Dual VXL 150 Pearl White with Azuro Provenza and Pearl White with Beige – ₹. 1.46 லட்சம்
Vespa Dual SXL 150 Pearl White with Matte Red and White with Matte Black – ₹. 1.49 லட்சம்
(All prices are ex-showroom, Maharashtra)
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…