இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் 125சிசி என்ஜின் பெற்ற ரே இசட்ஆர் 125 ஹைபிரிட் மற்றும் ரே இசட்ஆர் 125 ஸ்டீரிட் ரேலி ஹைபிரிட் என இரு வேரியண்டுகளாக ஸ்டைலிஷான தோற்ற அமைப்பில் கவர்ச்சிகரமான பல வசதிகளை பெற்ற மாடலை விற்பனை செய்து வருகின்றது.
Yamaha RayZR 125 & Ray ZR street Rally
இளைய தலைமுறையினர் பெரிதும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள யமஹா இசட்ஆர் 125 ஹைபிரிட் மாடல் டிரம் மற்றும் டிஸ்க் என இரு ஆப்ஷன்களில் கிடைத்தாலும் கூடுதலாக ஸ்ட்ரீட் ரேலி என்ற பெயரில் ரே இசட்ஆர் 125 மாடல் கூடுதலாக கிடைக்கின்றது. 125cc எஞ்சின் அதிகபட்சமாக 6500rpm-ல் 8.2ps பவர் மற்றும் 10.3Nm டார்க் 5000rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் உதவியுடன் பேட்டரி பெற்றுள்ளதால் கூடுதலாக பவர் தேவை அல்லது அதிக சுமை எடுத்துச் செல்லும் சமயங்களில் பேட்டரியில் இருந்து பவர் அசிஸ்ட் வசதி, சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி மற்றும் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்தை பெற்றுள்ளது.
டாப் வேரியண்டில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெறுவதற்கு ஆண்டராய்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கின்ற Yamaha Motorcycle Connect X செயலியை பயன்படுத்தலாம்.
- RayZR 125 Fi Hybrid – ₹ 80,620
- RayZR 125 Fi Hybrid Disc – ₹ 87,810
- RayZR 125 Fi Hybrid Disc – ₹ 88,810
- RayZR Street Rally 125 Fi Hybrid – ₹ 92,990
(Ex-showroom)
Yamaha Ray ZR 125 & Ray ZR Street Rally 125 on-Road price in chennai & Tamilnadu
யமஹா ரே இசட் ஆர் 125 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவாடங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.
- RayZR 125 Fi Hybrid – ₹ 98,654
- RayZR 125 Fi Hybrid Disc – ₹ 1,10,564
- RayZR 125 Fi Hybrid Disc – ₹ 1,12,010
- RayZR Street Rally 125 Fi Hybrid – ₹ 1,16,653
(on-road price Tamilnadu)
Power & Performance |
|
எரிபொருள் வகை | Petrol |
எஞ்சின் | 110.9 cc , Air Cooled, SOHC, 2-valve |
பவர் | 8.2 Ps @ 6500 rpm |
டார்க் | 10.3 Nm @ 5000 rpm |
Emission Standard : | BS VI E20 |
Bore | 52.4 mm |
Stroke | 57.9 mm |
Compression Ratio: | 10.2:1 |
டாப் ஸ்பீடு | 90 Kmph |
Mileage: | 45 Kmpl (Approx) |
Transmission |
|
கியர்பாக்ஸ் | CVT |
Gear Shifting Pattern | Automatic |
பிரேக் |
|
பிரேக்கிங் சிஸ்டம் | UBS |
முன்பக்க பிரேக் | Disc (190mm) / Drum (190mm) |
பின்பக்க பிரேக் | Drum (130mm) |
Chassis and Suspension |
|
Chassis: | Underbone |
Front Suspension: | Telescopic Forks |
Rear Suspension: | Unit Swing |
Tyres and Wheels |
|
Tyre Type: | Tubeless |
Front Tyre Size: | 90/90-12 |
Rear Tyre Size: | 110/90 – 10 |
Front Wheel Size : | 12 |
Rear Wheel Size : | 10 |
Wheels Type: | Alloy |
Dimensions |
|
Kerb Weight: | 99 kg |
Overall Length: | 1,880 mm |
Overall Width: | 685 mm |
Overall Height: | 1,190 mm |
Wheelbase: | 1280 mm |
Ground Clearance: | 145 mm |
Seat Height: | 785 mm |
Fuel Capacity (Litres): | 5.2 L |
Reserve Fuel Capacity (Litres): | 1.3 L |
Features |
|
Odometer: | Digital |
USB charging port: | yes |
Mobile App Connectivity : | yes |
Battery: | 12V – 5.0 Ah (MF Battery) |
light Type: | LED Headlight/Halageon tail light |
Yamaha Ray ZR 125 colors
Yamaha Ray ZR Street rally 125 colors
Ray ZR 125 Rivals
யமஹா நிறுவனத்தின் ரே இசட்ஆர் மற்றும் ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ரேலி ஸ்கூட்டருக்கு போட்டியாக டிவஎஸ் என்டார்க் 125, சுசூகி அவெனிஸ், சுசூகி பர்க்மென் ஸ்ட்ரீட் 125, ஹோண்டா கிரேஸியா, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் ஏப்ரிலியா ஸ்ட்ராம் 125 போன்ற மாடல்கள் உள்ளன.