Automobile Tamilan

ஆட்டோமொபைல் எதிர்காலம் பாகம்- 1



எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆட்டோமொபைல் துறையின் வாகனங்களை உங்களுக்கு தரவிருக்கும் புதிய தொடர் எதிர்காலம். இந்த தொடரில் ஆட்டோமொபைல் மாற்றங்களை காணலாம்.
இன்றைய முதல் தொடரில் எதிர்காலத்தின் வரவாக அமையபோகும் காரினை காண்போம். ஹோண்டா நிறுவனம் உலக அளவில் பெட்ரோல் என்ஜின் தயாரிப்பதில் முதல் இடத்தில உள்ள நிறுவனமாகும். மிக சிறப்பான வளர்ச்சியை இருசக்கர வாகன துறையில் கண்டு வருகிறது.
ஹோண்டா நிறுவனம் தற்பொழுது Honda EV-STER என்ற காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.  EV-STER  சுற்றுசூழல் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்.




Honda EV-STER

ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100km பயணம் செய்யலாம்.
பாட்டரி(battery)  திறன்: 78 hp (குதிரைதிறன்)



Exit mobile version