Site icon Automobile Tamilan

லம்போர்கினி 50வது ஆண்டு – டீசர்

உலகின் முன்னனி சொகுசு கார் உற்பத்தியில் தனி முத்திரையுடன் விளங்கும் லம்போர்கினி  நிறுவனம் 50வது ஆண்டினை கொண்டாடுகிறது. அது பற்றி சிறப்பு டீசரை லம்போர்கினி வெளியிட்டுள்ளது.
லம்போர்கினி சூப்பர் கார் மாடல்கள் தயாரிப்பதில் சிறப்பான இடத்தில் உலகளவில் உள்ளது. 50 வது வருட கொண்டாடத்தை முன்னிட்டு சிறப்பு டீசரை வெளியிட்டுள்ளது.50வது ஆண்டினை கொண்டாடும் வகையில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=NDposP406Pg]

லம்போர்கினி நிறுவனம் சில நாட்களுக்கு முன் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விற்பனையான கார் லம்போர்கினி கலரோடா வாகனத்தின் உற்பத்தினை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

 லம்போர்கினி வரலாறு
லம்போர்கினி  யூர்ஸ் எஸ்யூவி கார்

Exit mobile version