நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் காரின் முன்புற தோற்றத்தை முழுமையாக டீசர் மூலம் வெளியிட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள சி3 காரின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மாடலாகும்.
7 இருக்கை பெற உள்ள சி3 ஏர்க்ராஸ் காரில் இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லேம்ப் வடிவமைப்பை பெறுகிறது, எல்இடி டிஆர்எல் ரன்னிங் விளக்கும் உள்ளது. ஒருங்கிணைந்த டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் ஹெட்லேம்ப்களுடன் இணைக்கப்பட்ட பாரம்பரியமான சிட்ரோன் இரண்டு ஸ்லாட் குரோம் கிரில் பெற்று மத்தியில் லோகோ உள்ளது. புதிய முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள் மற்றும் சிறிய பனி விளக்குகள் மற்றும் டூயல்-டோன் அலாய் வீல் பெற உள்ளது.
110PS 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளும் அல்லது சற்று கூடுதலான 130PS வெளிப்படுத்தலாம். ஆறு ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என இரண்டிலும் வரக்கூடும்.
நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள சி3 ஏர்க்ராஸ் காரின் விலை ரூ.10 லட்சத்துக்குள் துவங்கலாம்.
சிறிய ரக டிரக் சந்தையில் மஹிந்திரா வெளியிட்டுள்ள புதிய 'ZEO' எலெக்ட்ரிக் மினி டிரக் மாடலின் ஆரம்ப விலை ரூ.7.52…
இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள மற்றொரு எலெக்ட்ரிக் மாடல் EV9 GT-Line எஸ்யூவி ஆடம்பரமான வசதிகள் பெற்று ₹…
390 டியூக் பைக்கில் இருந்து பெறப்பட்ட புதிய 5 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்டர் பெறுகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான…
இந்தியாவில் மிகவும் ஆடம்பர வசதிகள் கொண்ட கியா நிறுவனத்தின் புதிய கார்னிவல் எம்பிவி மாடல் விற்பனைக்கு ரூபாய் 63,90,000 விலையில்…
எம்ஜி மோட்டார் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி அமைந்த பிறகு வெளியான வின்ட்சர் EV காரில் மிகவும் தாராளமான இடவசதியை பெற்று…
வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் புதுப்பிக்கப்பட்ட…