Automobile Tamilan

2025 கியா காரன்ஸ் காரின் ஆன் ரோடு விலை மற்றும் சிறப்புகள்

கியா காரன்ஸ் ஆன் ரோடு விலை

சமீபத்தில் வெளியான கிளாவிஸ் எம்பிவி மாடலை தொடர்ந்து காரன்ஸ் காரில் ரூ.11,40,900 முதல் வரை ரூ.13,25,900 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் பிரீமியம் (O) என்ற ஒற்றை வேரியண்ட் மட்டும் கிடைக்கின்றது.

கியா இந்தியா வெளியிட்டுள்ள புதிய காரன்ஸ் கிளாவிஸ் அறிமுகத்திற்கு பிறகு முந்தைய காரன்ஸ் காரிலிருந்து 8 வேரியண்டுகள் விடுவிக்கப்பட்டு  மேலும், முந்தைய வரிசையில் இருந்த டாப் வேரியண்ட் உட்பட பேஸ் வேரியண்ட் வரை நீக்கப்பட்டுள்ளது.

2025 Kia Carens onroad price

கியா காரன்ஸ் ஆன்ரோடு விலை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஐஎம்டி மாடல் ரூ.15.75 லட்சத்திலும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் ரூ.16.62 லட்சம் மற்றும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மாடல் ரூ.14.36 லட்சம் வரை அமைந்துள்ளது.

Variant  Ex-showroom Price  on-road Price 
Carens Premium (O) 1.5 NA 6MT Rs 11,40,900 Rs 14,35,876
Carens Premium (O) 1.5L Turbo 6iMT Rs 12,64,900 Rs 15,74,065
Carens Premium (O) 1.5 Diesel 6MT Rs 13,25,900 Rs 16,61,920

பிரீமியம் (O) வேரியண்டில் உள்ள முக்கிய வசதிகள் பின் வருமாறு;-

இந்த மாடலுக்கு போட்டியாக சந்தையில் உள்ள மாருதி சுசூகி XL6, எர்டிகா ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Exit mobile version