• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

கியா சிரோஸ் காரின் வேரியண்ட் வாரியான வசதிகள்..!

by MR.Durai
19 December 2024, 8:28 pm
in Car News
0
ShareTweetSend

kia syros car price

இந்தியாவில் கியா வெளியிட்டுள்ள 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள சிரோஸ் எஸ்யூவி மாடலில் HTK, HTK (O), HTK+, HTX, HTX+, மற்றும் HTX (O) என மொத்தமாக 6 விதமான வேரியண்டுகளில் உள்ள முக்கிய வித்தியாசங்களை அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக சிரோஸ் அனைத்து வேரியண்டிலும், பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில்  6 ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக் சிஸ்டம், பிரேக்ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், நிலைப்புத்தன்மை மேலாண்மை, ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், முன் பார்க்கிங் சென்சார்கள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், வேகத்தை உணரும் ஆட்டோ கதவு பூட்டுகள்,  முன் மற்றும் பின் அனைத்து இருக்கை 3-புள்ளி சீட் பெல்ட்கள் நினைவூட்டல், ISOFIX (பின் ஆங்கர்கள்) போன்றவை உள்ளது.

Syros HTK

ஆரம்ப நிலை சிரோஸ் HTK வேரியண்டில் 1.0 பெட்ரோல் உடன் 6 வேக மேனுவல் பெற்று,

  • ஹாலஜென் ஹெட்லேம்ப்
  • 15-இன்ச் ஸ்டீல் வீல் உடன் வீல் கவர்
  • சுறா ஃபின் ஆண்டெனா
  • கருப்பு மற்றும் சாம்பல் டூயல்-டோன் உட்புறம்
  • தோல் இருக்கைகள்
  • 4.2-இன்ச் எம்ஐடி
  • 12.3-இன்ச் HD தொடுதிரை
  • 4 ஸ்பீக்கர்கள்
  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே
  • ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்ட ஆடியோ கட்டுப்பாடுகள்
  • டைனமிக் வழிகாட்டுதல்களுடன் ரியர் வியூ கேமரா
  • C-டைப் USB சார்ஜர் (முன்னிலும் பின்புறத்திலும் தலா இரண்டு)
  • டில்ட் அட்ஜஸ்ட் ஸ்டீயரிங்
  • ஆர்ம்ரெஸ்ட் & கப் ஹோல்டர்களுடன் சென்டர் கன்சோல்
  • பின்புற பெஞ்ச் வகை இருக்கை
  • முன்பக்க பயணிகள் சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
  • சென்ட்ரல் லாக்கிங் கொண்ட ரிமோட் கீ
  • இரவும் பகலும் IRVM
  • மின்சாரம் சரிசெய்யக்கூடிய ORVMகள்
  • மேனுவல் ஏசி
  • பின்புற ஏசி வென்ட்கள்

Syros HTK (O)

ஆரம்ப நிலை சிரோஸ் HTK வேரியண்டின் வசதிகளுடன் கூடுதலாக 1.0 பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் உடன் 6 வேக மேனுவல் பெற்று,

  • மின்சார சன்ரூஃப்
  • 16-இன்ச் கிரிஸ்டல் கட் அலாய் வீல்கள் (டீசல் மட்டும்)
  • 15-இன்ச் ஸ்டீல் வீல்கள் (பெட்ரோல் மட்டும்)
  •  டிரைவர் இருக்கை அட்ஜெஸ்ட் வசதி
  • ரூஃப் ரெயில்கள்

Syros HTK+

சிரோஸ் HTK(O) வேரியண்டில் 1.0 பெட்ரோல் உடன் 6 வேக மேனுவல், ஆட்டோமேட்டிக் மற்றும் 1.5 லிட்டர் டீசல் உடன் 6 வேக மேனுவல் பெற்று,

  • 16-இன்ச் கிரிஸ்டல் கட் அலாய் வீல்கள்
  • பெடல் விளக்குகள்
  • டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப்
  • மின்ட் நிறத்துடன் கூடிய கிளவுட் ப்ளூ & கிரே டூயல் டோன் உட்புறம்
  • கிளவுட் ப்ளூ & கிரே செமி லெரெட் இருக்கைகள்
  • கீலெஸ் என்ட்ரி
  • பின்புற டிஸ்க் பிரேக்குகள் (பெட்ரோல்-DCT மட்டும்)
  • ஃபாலோ-மீ-ஹோம் ஹெட்லேம்ப்ஸ் (பெட்ரோல்-டிசிடி மட்டும்)
  • டிரைவ் மோட் – Eco, Normal, Sport (பெட்ரோல்-DCT மட்டும்)
  • டிராக்ஷன் முறைகள் – Sand/ Mud/ Snow
  • முன்புறத்தில் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் உள்ளிழுக்கும் கப் ஹோல்டர்

Syros HTX

சிரோஸ் HTK+ வேரியண்டில் உள்ள வசதிகளுடன் 1.0 பெட்ரோல் உடன் 6 வேக மேனுவல், ஆட்டோமேட்டிக் மற்றும் 1.5 லிட்டர் டீசல் உடன் 6 வேக மேனுவல் பெற்று,

  • LED ஹெட்லேம்ப் உடன் DRL
  • எல்இடி டெயில் லேம்ப்கள்
  • கிளவுட் ப்ளூ மற்றும் கிரே லெதரெட் இருக்கைகள்
  • டூயல்-டோன் லெதரெட் மூடப்பட்ட ஸ்டீயரிங், கியர் நாப்
  • ரிமோட் விண்டோஸ் மேல்/கீழ்
  • முன் காற்றோட்டமான இருக்கைகள்
  • பின்புற வைப்பருடன் வாஷர்
  • அனைத்து விண்டோக்களும் டச் தானாக மேலே/கீழே
  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய மின்சார பார்க்கிங் பிரேக் (பெட்ரோல் DCT மட்டும்)

Syros HTX+

சிரோஸ் HTX வேரியண்டில் உள்ள வசதிகளுடன் 1.0 பெட்ரோல் உடன் ஆட்டோமேட்டிக் மற்றும் 1.5 லிட்டர் டீசல் உடன் ஆட்டோமேட்டிக் பெற்று,

  • 17-இன்ச் அலாய் வீல்கள்
  • ஸ்போர்ட்டி அலாய் பெடல்கள்
  • 64 வண்ண சுற்றுப்புற மூட் லைட்டிங்
  • 12.3 இன்ச் HD தொடுதிரை
  • நேவிகேஷன் காக்பிட்
  • 12.3-இன்ச் HD டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • ஏர் கண்டிஷனர் கட்டுப்பாட்டுக்கான 5-இன்ச் டச் ஸ்கிரீன்
  • ஹர்மன் கார்டன் பிரீமியம் 8 ஒலிபெருக்கிகள் ஒலி அமைப்பு
  • கியா கனெக்ட் 2.0
  • ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜர்
  • 4-வே பவர் டிரைவர் இருக்கை
  • பின்புற டிஸ்க் பிரேக்குகள்

Syros  HTX (O)

சிரோஸ் HTX+ வேரியண்டில் உள்ள வசதிகளுடன் 1.0 பெட்ரோல் உடன் ஆட்டோமேட்டிக் மற்றும் 1.5 லிட்டர் டீசல் உடன் ஆட்டோமேட்டிக் பெற்று,

  • நிலை 2 ADAS உடன் 16 வசதிகள்
  • 360 டிகிரி கேமரா
  • ரியர் வியூ மானிட்டர்

Tags: Kia Syros
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version