வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள மாருதி சுசூகி எஸ்-கிராஸ் காரில் பிஎஸ்-6 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. முன்பாக இந்த என்ஜின் சியாஸ், எர்டிகா மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது.
105 hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டடுள்ளது.
புதிய எஸ்-கிராஸ் காரின் தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. மற்றபடி இன்டிரியரிலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் தற்போது உள்ள வசதிகளே தொடரும். முதன்முறையாக பிஎஸ்6 எஸ்-கிராஸ் மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.
தற்போது நெக்ஸா இணையதளம் மற்றும் நெக்ஸா டீலர்கள் வாயிலாக ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். புதிய மாருதி எஸ்-கிராஸ் காரின் விலை ரூ.8.30 லட்சம் முதல் ரூ.12 லட்சத்திற்குள் அமையலாம்.
2 லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா எட்டியதை தொடர்ந்து ஸ்டைலான அதிகாரத்தை குறிக்கும் வகையில்…
சமீபத்தில் கவாஸாகி இந்தியா வெளியிட்டுள்ள டீசர் மூலம் அனேகமாக இந்தியாவில் தயாரித்து கவாஸாகி வெளியிட உள்ள முதல் பொது சாலைகளில்…
6 மற்றும் 7 இருக்கைகளை கொண்டுள்ள பிஓய்டி நிறுவனத்தின் eMax 7 எலெக்ட்ரிக் எம்பிவி மாடலில் 55.4kwh மற்றும் 71.8Kwh…
அதிகப்படியான பேனல்கள் இல்லாமல் எளிமையான வடிவமைப்பினை பெற்று அர்பன் பயன்படுகளுக்கு ஏற்ற வகையில் 108 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் பிஎம்டபிள்யூ…
ஃபோக்ஸ்வேகன் இந்தியா விற்பனை செய்து வருகின்ற டைகன் மற்றும் விர்டஸ் எ இரு மாடல்களிலும் தொடர்ந்து பல்வேறு கூடுதல் வசதிகள்…
65க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2024 நிசான் மேக்னைட் எஸ்யூவி காரில் தற்பொழுது Visia, Visia+,Acenta,…