இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகன் எஸ்யூவி மற்றும் விர்டஸ் செடான் ரக மாடலில் ஜிடி எட்ஜ் லிமிடேட் எடிசனை ரூ. 17.99 லட்சம் முதல் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
ஜிடி எட்ஜ் லிமிடெட் எடிசன், கார் தயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாடிக்கையாளர்களால் ஆன்லைன் முன்பதிவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட உள்ளது. டெலிவரி ஜூலை 2023 முதல் துவங்கும்.
ஜிடி எட்ஜ் லிமிடெட் பதிப்பில் விர்டஸ் ஜிடி பிளஸ் DSG & GT பிளஸ் மேனுவல் டீப் பிளாக் பெர்ல் நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டைகன் ஜிடி பிளஸ் DSG & GT பிளஸ் மேனுவல் டீப் பிளாக் பெர்ல் மற்றும் கார்பன் ஸ்டீல் கிரே மேட் ஃபினிஷ் என இரு நிறத்தில் கிடைக்கிறது.
GT variants Virtus and Taigun:
Model | Variant | Price (ex-showroom) |
VW Taigun | GT DSG | Rs 16.79 lakh |
VW Taigun | GT Plus MT | Rs 17.79 lakh |
VW Virtus | GT Plus MT | Rs 16.89 lakh |
GT Edge Limited Collection
GT Edge Limited Collection | |||
Model | Variant | Colour | Price (ex-showroom) |
Taigun | GT Plus MT | Deep Black Pearl | Rs 17.99 lakh |
Taigun | GT Plus MT | Carbon Steel Grey Matte | Rs 18.19 lakh |
Taigun | GT Plus DSG | Deep Black Pearl | Rs 19.25 lakh |
Taigun | GT Plus DSG | Carbon Steel Grey Matte | Rs 19.45 lakh |
Virtus | GT Plus MT | Deep Black Pearl | Rs 17.09 lakh |
Virtus | GT Plus DSG | Deep Black Pearl | Rs 18.76 lakh |
This post was last modified on June 8, 2023 10:21 AM