Categories: Auto NewsBike News

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் GT புதிய வண்ணத்தில்

கஃபே ரேஸர் வகை மோட்டார்சைக்கிள் மாடலான ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் GT பைக்கில் புதிய பச்சை வண்ணத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் GT பைக்

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் GT பைக் மாடலில் கூடுதலாக  பச்சை வண்ணம் இணைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சிவப்பு , கருப்பு மற்றும் பச்சை என மூன்று வண்ணங்களை பெற்று விளங்குகின்றது. ஆரம்பத்தில் விற்பனையிலிருந்த மஞ்சள் வண்ணம் நீக்கப்பட்டுள்ளது.

29.1 bhp ஆற்றல் மற்றும் டார்க் 44Nm  வெளிப்படுத்தும் 535சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ட்வின் டவுன் டீயூப் அடிச்சட்டத்தினை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கான்டினென்டல் ஜிடி மாடலில் முன்பக்கத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் கேஸ் ஏற்றப்பட்ட இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. மேலும் முன்பக்கத்தில் இரு பிஸ்டன் காலிப்பரை கொண்ட 300மிமீ ஃபிளோட்டிங் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 240மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் GT பைக் இந்திய சந்தையில் பெரிதான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்யாத மாடலாக இருந்து வருகின்றது.

 

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் GT பைக்

Recent Posts

ரூ.7.52 லட்சத்தில் மஹிந்திரா ‘ZEO’ எலெக்ட்ரிக் மினி டிரக் அறிமுகம்

சிறிய ரக டிரக் சந்தையில் மஹிந்திரா வெளியிட்டுள்ள புதிய 'ZEO' எலெக்ட்ரிக் மினி டிரக் மாடலின் ஆரம்ப விலை ரூ.7.52…

13 mins ago

561 கிமீ ரேஞ்ச்.., கியா EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியானது

இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள மற்றொரு எலெக்ட்ரிக் மாடல் EV9 GT-Line எஸ்யூவி ஆடம்பரமான வசதிகள் பெற்று ₹…

3 hours ago

புதிய TFT கிளஸ்ட்டருடன் கேடிஎம் 200 டியூக் அறிமுகமானது

390 டியூக் பைக்கில் இருந்து பெறப்பட்ட புதிய 5 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்டர் பெறுகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான…

4 hours ago

ரூ.63.90 லட்சத்தில் கியா கார்னிவல் எம்பிவி அறிமுகமானது

இந்தியாவில் மிகவும் ஆடம்பர வசதிகள் கொண்ட கியா நிறுவனத்தின் புதிய கார்னிவல் எம்பிவி மாடல் விற்பனைக்கு ரூபாய் 63,90,000 விலையில்…

19 hours ago

எம்ஜி வின்ட்சர் EV காரின் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்புகள்

எம்ஜி மோட்டார் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி அமைந்த பிறகு வெளியான வின்ட்சர் EV காரில் மிகவும் தாராளமான இடவசதியை பெற்று…

1 day ago

2024 நிசான் மேக்னைட் காரின் படங்கள் கசிந்தது

வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் புதுப்பிக்கப்பட்ட…

2 days ago