சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், முந்தைய மாடலில் எந்த மாற்றமும் இல்லாமல் 2019 சுசூகி ஹயபுஸா சூப்பர் பைக் மாடலை ரூ. 13.74 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
முதல் தலைமுறை ஹயபுஸா 1999 ஆம் ஆண்டு சுமார் மணிக்கு 299 கிமீ வேகத்தில் களமிறங்கிய நிலையில், அதனை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு இரண்டாவது தலைமுறை ஹயுபுஸா பல்வேறு மாற்றங்களுடன் தற்போது வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பல்வேறு ஐரோப்பியா நாடுகளில் பிஎஸ் 6 விதிமுறையின் காரணமாக தற்காலிகமாக விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய சந்தையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சர்வதேச அளவில் மூன்றாவது தலைமறை ஹயபுஸா பைக் உற்பத்தி செய்வதற்கான பனிகளை சுசூகி மேற்கொண்டு வருகின்றது.
இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள ஹயபுஸா பைக், முந்தைய மாடலில் மாற்றம் இல்லாமல் புதிதாக கிரே நிறத்துடன் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்துடன் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த 1340 சிசி இடபெயர்வு கொண்ட என்ஜின் அதிகபட்சமாக 199.7hp பவர் மற்றும் 155Nm டார்க் பெற்று விளங்குகின்றது. இந்தியாவில் உள்ள குருகான் ஆலையில் சுசுகி ஹயபுஸா பைக் பாகங்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்பட உள்ளது.
2019 சுசூகி ஹயபுஸா பைக் விலை ரூ. 13.74 லட்சம் விற்பனைக்கு வந்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…
பியாஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அபே E-City FX, E-Xtra FX (Fixed Battery) எலக்ட்ரிக் ஆட்டோ பயணிகள் மற்றும் சுமை…