ரைடிங் கியர்களுக்கு 40 % சலுகை வழங்கும் ராயல் என்ஃபீல்டு

பிரசத்தி பெற்ற மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு ரைடிங் கியர்ஸ், ஆடை மற்றும் ஆக்செஸரிகளுக்கு என பிரத்தியேகமான 40 சதவீத சலுகையை என்ட் ஆஃப் செஸன் சேல் என்ற பெயரில் அறிவித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு ரைடிங் கியர்ஸ்

நீண்ட பாரம்பரியம் மிக்க நமது ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது பிராண்டின் ரைடிங் கியர்ஸ் மற்றும் துனைக்கருவிகளை மிக நேர்த்தியாக வடிவமைத்து விற்பதில் முன்னணி இடத்தில் உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் ஃபிளையிங் ஃபிலா என்ற குறைந்த எடை கொண்ட மோட்டார்சைக்கிளின் உந்துதலில் வடிவமைக்கப்பட்ட என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் மாடலை வெளியிட்டிருந்தது.

என்ஃபீல்டு என்ட் ஆஃப் செஸன் சேல் என்ற பெயரில் ஜூன் 29, 2018 முதல் ஆகஸ்ட் 15, 2018 வரை குறிப்பிட்ட சில ரைடிங் கியர்களுக்கு 40 சதவீத விலை குறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக ஹெல்மெட், ஜாக்கெட், ஜீன்ஸ், ஷர்ட்ஸ், பைக் கவர்ஸ் , கிளோவ்ஸ், சேடல்பேக், ஐவியர், ரெயின் ஜாக்கெட்ஸ் மற்றும் மேலும் பல.,

இந்த சிறப்பு விலை குறைப்பு சலுகை அனைத்து ராயல் என்ஃபீல்டு பிராண்டு ஸ்டோர், டீலர்கள், பிரத்தியேக கியர் ஸ்டோர் , ஆன்லைன் மற்றும் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகார்வபூர்வ https://store.royalenfield.com/ என்ற இணையதளத்திலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

Recent Posts

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…

2021/02/26

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு ?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…

2021/02/26

இந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்

அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…

2021/02/25

6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது

5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…

2021/02/24

ரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது

இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…

2021/02/24

சோதனை ஓட்டத்தில் டொயோட்டா RAV4 எஸ்யூவி., இந்தியா வருகையா.?

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…

2021/02/24