Automobile Tamilan

உலகின் மிக பெரிய லாரி

மனிதனின் உற்பத்தில்  மிக பெரிய பொருட்களுக்கு தனி மதிப்பு தானாக வந்து சேரும். ஆட்டோமொபைல் உலகில் மிக பிரமாண்டமான  பெரிய லாரி பற்றி இந்த பதிவில் பார்போம்.
உலக அளவில் ஆட்டோமொபைல் துறை பல மாற்றங்களையும் மிக பிரமாண்டமான வளர்ச்சியும் அடைந்து வருகிறது. ஆட்டோமொபைல் பயன்பாடு பெருகி வரும் இந்த காலத்தில் லாரி தயாரிப்பு நிறுவனங்கள் மிக பெரிய  லாரி உற்பத்தி செய்கின்றன.



பெரும்பாலும் மிக பெரிய லாரிகள்  கட்டுமான பணிசார்ந்த துறைகளுக்கே உற்பத்தி செய்யப்படுகிறது.
அவ்வாறு உருவாக்க ஆட்டோமொபைல்  உலகின் மிக பெரிய லாரி 

caterpillar 797



CATERPILLAR 797
1999 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட caterpillar 797 வகைகள்.அவை பின்பு CATERPILLAR 797B(2002) ,CATERPILLAR 797F(2008)



CATERPILLAR 797F
payload(வாகனத்தின் கொள்ளவு ): 400 tones
GVW(வாகனத்தின் மொத்த கொள்ளவு ):6,23,700 kg
என்ஜின் : V-20
என்ஜின் சக்தி: 3,793 HP(குதிரை திறன்) 2,828 KW
அதிகபட்ச வேகம்: 68 km/h(எடையுடன் )
நின்ற நிலையில்  உயரம்: 24 அடி (7.44m)
உயரும் உயரம்: 51 அடி (15.70m)
நீளம் : 49 அடி (15.09m)
எரிபொருள் கொள்ளவு: 3785 L
விலை: $3430000





[youtube https://www.youtube.com/watch?v=34R4JDbtJbc]
உலகின் NO.1 TRUCK

Exit mobile version