Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • EV News
  • Stories
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • EV News
  • Stories
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result
Home செய்திகள் Truck

புதிய பியாஜியோ அபே வரிசை ஆட்டோ அறிமுகம்

by Automobile Tamilan
2019/02/09
in Truck
0
74
SHARES
ShareRetweet

இலகுரக வர்த்தக வாகன பிரிவில் செயல்டும் பியாஜியோ நிறுவனம் வாட்டர் கூல்டு என்ஜின் பெற்ற அபே Xtra LDX  ஆட்டோ மற்றும் பயணிகளுக்கு அபே ஆட்டோ DX என இரு மாடல்களும் முதன்முறையாக குஜராத் மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் பியாஜியோ நிறுவனம் மூன்று சக்கர வாகன சந்தையில் மிக சிறப்பான சந்தை மதிப்பை பெற்றுள்ளது. இந்தியாவில் 25 லட்சத்துக்கு அதிகமான மூன்று சக்கர ஆட்டோ மாடல்களை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வாட்டர் கூல்டு என்ஜின் கொண்ட இரு மாடல்களில் 8 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 435சிசி என்ஜின் இடம்பெற்றிருக்கும்.

முதற்கட்டமாக குஜராத் மாநிலத்தில் வெளியிடபட்டுள்ள இந்த மாடல்களில் அபே Xtra LDX மூன்று சக்கர ஆட்டோ மாடல் 560 கிலோ எடை தாங்கும் திறன் கொண்டதாக அமைந்திருக்கின்றது. வாட்டர் கூல்டு என்ஜின் சிறப்பான மைலேஜ் , செயல்திறன் , குறைந்த பராமரிப்பு செலவை பெற்றதாக விளங்குகின்றது. மேலும் கூடுதல் தேர்வாக சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

பியாஜியோ அபே லோடு ஆட்டோ விலை

பியாஜியோ அபே Xtra LDX (+ CNG Water Cooled PU)  ரூ. 2.17 லட்சம்

பியாஜியோ  அபே LDX CNG Water Cooled PU ரூ. 2.13 லட்சம்

பியாஜியோ அபே ஆட்டோ விலை

அபே ஆட்டோ DX (CNG Water Cooled) – ரூ 2.18 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் அகமதாபாத்)

முதற்கட்டமாக குஜராத் மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய அபே வரிசை படிப்படியாக மற்ற மாநிலங்களில் வெளியிடப்பட உள்ளது.

Tags: Piaggio ApePiaggio Ape Xtra LDXபியாஜியோபியாஜியோ அபே
Share30Tweet19SendShare

Recommended For You

₹ 14.79 லட்சம் விலையில் மஹிந்திரா ஃப்யூரியோ 7 லாரி விற்பனைக்கு வந்தது

by Automobile Tamilan
2021/09/17
0

மஹிந்திராவின் இடைநிலை மற்றும் இலகுரக வர்த்தக வாகனப் பிரிவில் வெளியிடப்பட்டுள்ள ஃப்யூரியோ 7 வரிசை டிரக்குகளில் 4-டயர் கார்கோ, 6-டயர் கார்கோ எச்டி மற்றும் 6-டயர் டிப்பர் என மொத்தமாக மூன்று விதமான வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ளது. 2019...

Read more

சிஎன்ஜி ஆப்ஷனில் டாடா 407 விற்பனைக்கு வெளியானது

by Automobile Tamilan
2021/09/13
0

35 ஆண்டுகளுக்கு மேலாக விற்பனையில் உள்ள டாடா 407 டிரக்கில் கூடுதலாக சிஎன்ஜி வேரியண்ட் மாடல் ரூ.12.07 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற டீசல் 407 மாடலை விட 35 % கூடுதல் லாபத்தை தரும்...

Read more

பியாஜியோ அபே எலக்ட்ரிக் ஆட்டோ FX விலை ரூ.2.84 லட்சம்

by Automobile Tamilan
2021/02/24
0

பியாஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அபே E-City FX, E-Xtra FX (Fixed Battery) எலக்ட்ரிக் ஆட்டோ பயணிகள் மற்றும் சுமை ஏற்றி செல்லும் வகையிலான இரு பிரிவுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அபே மின்சார ஆட்டோவிற்கு அரசு வழங்குகின்ற FAME...

Read more

டாடா அல்ட்ரா T.7 லாரி விற்பனைக்கு வெளியானது

by Automobile Tamilan
2020/12/25
0

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அல்ட்ரா T.7 லாரி மாடல் நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு 4 டயர் அல்லது 6 டயர் என இருவிதமான பிரிவில் 7 டன் சுமை தாங்கும் திறனுடன் விற்பனைக்கு...

Read more

வர்த்தக வாகனங்கள் விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்

by Automobile Tamilan
2020/12/22
0

நாட்டின் மிகப்பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வர்த்தக ரீதியான லாரி, பேருந்துகள் என அனைத்து வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதிகரித்துவரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை காரணமாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆனால்...

Read more
Next Post

இனி ரூ. 10 லட்சத்துக்கு கார் வாங்கினால் கூடுதல் வரி செலுத்த வேண்டும்

Related News

ஹூண்டாய் i20 N ஸ்போர்ட் அறிமுகம்

2015/08/29

புதிய நிறத்தில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 அறிமுகம்

2019/01/31

புதிய கியா செல்டோஸ் ரூ.9.89 லட்சம் முதல் ரூ.17.34 லட்சம் வரை விற்பனைக்கு வெளியானது

2020/09/06

Browse by Category

  • Auto Expo 2023
  • Auto Show
  • Bus
  • Car & Bike Videos
  • Car and Bike Photos Tamil
  • Car Reviews
  • EV News
  • TIPS
  • Truck
  • Wired
  • கார் செய்திகள்
  • செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • #59908 (no title)
  • About Us
  • Auto news in Tamil
  • Contacts Us
  • Fact-Checking Policy
  • Home
  • Homepage for Amp
  • Latest News
  • Meet The Team
  • My Bookmarks
  • Privacy Policy
  • Sample Page
  • Sitemap

© 2022 Automobile Tamilan

No Result
View All Result
  • #59908 (no title)
  • About Us
  • Auto news in Tamil
  • Contacts Us
  • Fact-Checking Policy
  • Home
  • Homepage for Amp
  • Latest News
  • Meet The Team
  • My Bookmarks
  • Privacy Policy
  • Sample Page
  • Sitemap

© 2022 Automobile Tamilan

Exit mobile version