ஏதெர் Halo, Halo Bit பற்றி அறிவோம்

Halo and Halo Bit இரண்டும்  ISI & DOT தரச்சான்றிதழ் பெற்று  ratchet strap (micrometric buckle)  உள்ளது.

Halo and Halo Bit இரண்டும்  ISI & DOT தரச்சான்றிதழ் பெற்று  ratchet strap (micrometric buckle)  உள்ளது.

 Halo முழுமையான ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டாக உள்ளது.

Halo Bit அரை ஃபேஸ் ஹெல்மெட்

2 Harman Kardon ஸ்பிக்கர்களை பெற்றுள்ளதால் இசையை ரசிக்கலாம்

Ather ChitChat மூலம் ஹெல்மெட் பேரிங் செய்து தகவல்களை பரிமாறலாம்.

ரிஸ்டா ஸ்கூட்டரில் உள்ள பூட்டில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது.

ஏதெர் Halo Bit ஹெல்மெட் விலை ரூ.4,999

ஏதெர் Halo Bit ஹெல்மெட் விலை ரூ.4,999

ஏதெர் Halo  ஹெல்மெட் விலை ரூ.14,999

ஏதெர் Halo  ஹெல்மெட் விலை ரூ.14,999

முதல் 1000 நபர்களுக்கு 12,999, மேலும், Ather Community Day-வில் பங்கேற்றவர்களுக்கு ரூ.6,500 மட்டுமே 

முதல் 1000 நபர்களுக்கு 12,999, மேலும், Ather Community Day-வில் பங்கேற்றவர்களுக்கு ரூ.6,500 மட்டுமே