• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2016 ஜாகுவார் XF டீசர் வெளியீடு – நியூயார்க் ஆட்டோ ஷோ

by MR.Durai
18 March 2015, 5:34 am
in Auto News, Auto Show
0
ShareTweetSend
புதிய ஜாகுவார் XF சொகுசு செடான் காரின் இரண்டாம் தலைமுறை டீசர் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. வரும் நியூயார்க் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வரவுள்ளது.
ஜாகுவார் XF கார்

முகப்பு தோற்றத்தில் சில நேர்த்தியான மாற்றங்களை கண்டுள்ளதாக தெரிகின்றது. மேலும் உட்புறத்தில் புதிய இன்டிரியரை கொண்டிருக்கின்றது.

வரும் மார்ச் 24ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஜாகுவார் XF கார் வரும் ஏப்ரல் 1ந் தேதி தொடங்க உள்ள நியூயார்க் ஆட்டோ ஷோ கண்காட்சியில் உலகின் பார்வைக்கு வரவுள்ளது.

உட்ப்புறத்தில் மிக அழகான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் பேனல் மற்றும் மிக பெரிய எல்சிடி தொடுதிரை அமைப்பினை பெற்றுள்ளது.  மேலும் முக்கிய அம்சமாக இலகுவான எடை கொண்ட அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளதால் 100கிலோ வரை எடை குறைவாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

புதிய ஜாகுவார் எக்ஸ்ஃஎப் பற்றி இயன் கெல்லம் கூறுகையில்

மிக நேர்த்தியான, அழகான வடிவத்திலும் பாரம்பரியமான தோற்றத்திலும் புதிய ஜாகுவார் XF கார் விளங்கும் என்பதில் ஐயமில்லை என தெரிவித்துள்ளார்.

Tags: Jaguar
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version