Automobile Tamilan

ரூ.34.27 லட்சத்தில் மெர்டியனில் X எடிசனை வெளியிட்ட ஜீப் இந்தியா

Jeep Meridian x

ஜீப் இந்தியா நிறுவனம் சந்தையில் புதிய மெர்டியன் X எடிசன் மாடலில் கூடுதல் வசதிகளுடன் மெக்கானிக்கல் மற்றும் என்ஜின் சார்ந்தவற்றில் எந்த மாற்றமும் இல்லை. FWD மற்றும் AWD என இரு விதமான ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது.

மெர்டியன் எக்ஸ் எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜினை பகிர்ந்து கொண்டு 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் அதிகபட்சமாக 168 hp பவரை வெளிப்படுத்துகின்றது.  இந்த என்ஜினில் முன்பக்க வீல் டிரைவ் மற்றும் பின்புறத்தில்

7 இருக்கைகள் பெற்றதாக வந்துள்ள காரில் சாம்பல் நிற கூரை மற்றும் சாம்பல் நிறத்தை கொண்டதாக அலாய் வீல், பக்கவாட்டு மோல்டிங், பேடல் விளக்குகள், புரோகிராம் செய்யக்கூடிய ஆம்பியன்ட் விளக்குகள், சன் ஷேடுகள், ஏர் ப்யூரிஃபைர், பிரீமியம் கார்பெட் இருக்கை, பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்கள் மற்றும் டேஷ்கேம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர், ஸ்கோடா கோடியாக் மற்றும் எம்ஜி குளோஸ்டெர் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.

Exit mobile version