Categories: Auto Industry

செப்., 2019 விற்பனையில் டாப் 25 கார்கள், முதலிடத்தில் டிசையர், இறுதியாக க்விட்

மாருதி டிசையர்

கடந்த செப்டம்பர் 2019 மாதமும் ஆட்டோமொபைல் சந்தைக்கு வீழ்ச்சியான காலமாக இருந்த போதும் விற்பனையில் டாப் 25 இடங்களை பிடித்த கார்களை பற்றி அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் உள்ள மாருதி சுசுகி டிசையர் அதிகபட்சமாக 15,662 எண்ணிக்கை பதிவு செய்துள்ளது.

கடந்த சில வாரங்களாக ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அவற்றில் அதிகபட்சமாக கியா நிறுவனத்தின் செல்டோஸ் 7,754 யூனிட்டுகளை விற்பனை செய்து பட்டியலில் 11 இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து  ரெனோ நிறுவனத்தின் டிரைபர் 4710 யூனிட்டுகளை பதிவு செய்துள்ளது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி எண்ணிக்கை 2608 ஆக பதிவு செய்துள்ளது. மாருதியின் புதிய அறிமுகமான எஸ்-பிரெஸ்ஸோ முதல் மாதத்தில் 5,006 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

விற்பனையில் டாப் 25 கார்கள் –  செப்டம்பர் 2019

வ.எண் தயாரிப்பாளர்/மாடல் செப்டம்பர் 2019
1. மாருதி சுசூகி டிசையர் 15,662
2. மாருதி சுசூகி ஆல்ட்டோ 15,072
3. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 12,934
4. மாருதி சுசூகி வேகன்ஆர் 11,757
5. மாருதி சுசூகி பலேனோ 11,420
6. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 10,362
7. ஹூண்டாய் எலைட் ஐ20 10,141
8 மாருதி சுசூகி  ஈக்கோ 9949
9. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 9358
10. ஹூண்டாய் வெனியூ 7942
11. கியா செல்டோஸ் 7754
12. ஹூண்டாய் கிரெட்டா 6641
13. மாருதி சுசுகி எர்டிகா 6284
14. மாருதி சுசுகி எஸ்பிரெஸ்ஸோ 5006
15. ஹோண்டா அமேஸ் 4823
16. ரெனோ ட்ரைபர் 4710
17. மஹிந்திரா பொலிரோ 4441
18. டொயோட்டா இன்னோவா 4225
19. மாருதி சுசுகி செலிரியோ 4140
20 மாருதி சுசுகி XL6 3840
21. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ 3600
22. ஹூண்டாய் சான்ட்ரோ 3502
23. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 3139
24. டாடா டியாகோ 3068
25. ரெனோ க்விட் 2995

 

Recent Posts

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…

5 hours ago

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…

8 hours ago

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…

1 day ago

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…

1 day ago

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…

1 day ago

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…

1 day ago