Auto News

ஃபியட் அபார்த் 595 கார் ஆக்ஸ்ட் 4 முதல்

இந்தியாவில் ஃபியட் அபார்த் 595 பெர்ஃபாமென்ஸ் கார் மாடலை வரும் ஆகஸ்ட் 4ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளனர். ஃபியட் அபாரத் 500 காரினை அடிப்படையாக கொண்ட மாடல்  ஃபியட் அபார்த் 595 காம்பெட்டிஷன் வரவுள்ளது.
ஃபியட் அபார்த் 595 கார்

மிகவும் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் தரவல்ல ஹேட்ச்பேக் மாடலான பியட் அபார்த் 595 காம்பெட்டிஷன் காரில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 158பிஎச்பி ஆகும்.

முழுமையான கட்டமைக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வரும் பியட் அபார்த் 595 மாடலாக வரும். வரும் ஆகஸ்ட் 4ந் தேதி விற்பனைக்கு வரும்.

Fiat Abarth 595 to be launch on August 4

Share
Published by
MR.Durai
Tags: Fiat