Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில் அவசரகாலத்தில் 108

by MR.Durai
8 May 2013, 2:55 am
in Auto News
0
ShareTweetSend
மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கார்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முதன்மை வகிக்கின்று. ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மிக சிறப்பான அவசரகால உதவினை ஃபோர்டு தந்துள்ளது.
இந்தியாவிலே முதன்முறையாக அவசரகால வசதியை ஃபோர்டு வழங்குகின்றது. விபத்து நடந்துவிட்டால் உடனடியாக அருகில் உள்ள 108 சேவை மையத்திற்க்கு குரல் குறுஞ்செயதியை அனுப்பிவிடும். மேலும் காற்றுபைகள் விரிவடைந்துவிடும் அல்லது எரிபொருள் பம்ப இனைப்பினை தானாகவே துண்டிக்கப்பட்டவுடன் குறுஞ்செய்தி 108 சேவை மையத்திற்க்கு சென்றுவிடும்.
இதுன் மூலம் விபத்தின் பொழுது ஆம்பூலன்ஸ் விரைவாக வந்து மீட்டு செல்ல உதவும். பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் உள்ளது ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி.
இது எவ்வாறு இயங்கும் என்பதற்க்கு ஃபோர்டு தந்துள்ள விளக்கப்படம்
காத்திருங்கள் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் அதிகாரப்பூர்வ படங்கள் விரைவில்
Tags: EcosportFord
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version