ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காத்திருப்பு காலம் அதிகரிப்பு

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரின் காத்திருப்பு காலம் தினமும் அதிகரித்து வருகின்றதாம். மிக சிறப்பான விலையில் விற்பனைக்கு வந்துள்ள ஈக்கோஸ்போர்ட் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
விற்பனைக்கு வந்த 17 நாட்களில் 30000 முன்பதிவுகளை ஈக்கோஸ்போர்ட் கடந்துள்ளது. டீசல் கார்களுக்கு பேஸ் வேரியண்ட் ஆம்பியன்ட்டிற்க்கு 2 மாதங்கள் டிரென்ட் வேரியண்ட்டிற்க்கு 3 மாதங்கள் வரை டைட்டானியத்திற்க்கு 6 மாதங்கள் வரையும் டைட்டானியம் ஆப்ஷன் மாடலுக்கு 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
பெட்ரோல் ஈக்கோஸ்போர்ட் கார்களுக்கு 40 நாட்களை வரை காத்திருக்க வேண்டும்..
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பற்றிய முழு விபரங்களை அறிய கீழே கிளிக் செய்யவும்..

Share