Home Auto News

ஃப்யட் ஜீப் பிராண்டு இந்தியா வருகை

இந்தியாவில் எஸ்யூவி கார்களின் விற்பனை அதிகரித்து வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள்  எஸ்யூவீ  கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. இந்த வரிசையில் ஃப்யட் நிறுவனம் க்ரைசலர்  ஜீப் நிறுவனத்தை தன்வசமாக்கிக் கொண்டது. ரேங்லர்  ஜீப்பினை வருகிற 2013 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
jeep wrangler
என்ஜின்
Displacement: 3798cc, V6
Engine Type: Petrol
Maximum Power: 285 Bhp
Maximum Torque: 260 lb-ft
அளவுகள்
Length: 3910 mm
Width: 1770 mm
Height: 1700 mm
மற்றவை
Seating Capacity: 4
Tyre Size: P225/75 R16
Suspension: NA
Steering: Tilt
Brakes: Front Ventilated, Rear Disk
Gears: 6 Manual
Fuel Tank: 72.00



விலை 22 முதல் 25 லட்சம் வரை இருக்கலாம்
Exit mobile version