Auto News

ஆட்டோமொபைல் எதிர்காலம்-வீடியோ வடிவில்

எதிர்காலத்தின் நிகழ்கால வீடியோ கண்டு ரசியுங்கள். இவை நீங்கள் ரசிப்பதற்க்கு மட்டுமல்ல தமிழ் மாணவர்கள் புதிய வடிவமைபினை உருவாக்க இந்த வீடியோக்கள் உந்துதலாக அமைய வேண்டும் என்பதே என் எண்ணமாகும். இவைகள் அனிமேஷன் என நினைத்துவிடாதீர்கள் எதிர்கால உலகின் நிகழ்கால காட்சி படங்கள்தான்.
1. MCLAREN TORAK


2. TOYOTA FUN Vii CONCEPT


Share
Published by
MR.Durai