Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஆட்டோமொபைல் தமிழன் முதல் பிறந்தநாள்

by MR.Durai
6 January 2025, 3:11 pm
in Auto News
0
ShareTweetSend
வணக்கம் நண்பர்களே….
ஆட்டோமொபைல் தமிழன் தளம் இன்றுடன் ஒரு வருடத்தினை நிறைவு செய்கின்றது. தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்கள், திரட்டிகள், கருத்துரை வழங்கி உற்சாகப்படுத்துபவர்கள் மற்றும் சமூக தளங்களுக்கும் என் நன்றிகள்…
ஆரம்ப கட்டத்தில் மாதத்திற்க்கு  5 முதல் 10 பதிவுகளே எழுதி வந்தேன். மேலும் பலரின் கேள்வி பதில்கள் போன்றவற்றின் மூலம் விளக்கங்களை தொடர்ந்தேன். பின்பு பல்வேறு விதமான ஆட்டோமொபைல் நிகழ்வுகளை கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக பகிர்ந்து வருகின்றேன். மேலும் கேள்வி பதில் பக்கத்தில் பல தரப்பட்ட கேள்விகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது.
தொடரும் உங்கள் ஆதரவு ஆட்டோமொபைல் தமிழனை இயங்க வைக்கும்.
உங்கள் வாகனத்தின் செயல்பாடு மற்றும் சிறப்புகள் பற்றி நீங்களும் விமர்சனம் எழுதலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தேன் ஆனால் இதுவரை எவரும் ஆர்வம் காட்டவில்லை… இனி வரும் காலங்களில் ஆதரவு தருவீர்கள் என நினைக்கின்றேன். இது பற்றிய பதிவினை வாசிக்க
உங்கள் வாகனம் உங்கள் விமர்சனம்
ஆட்டோமொபைல் தமிழன் தளத்திற்க்கு ஆதரவளித்து வரும் வாசகர்கள், திரட்டிகள், கருத்துரை வழங்கி உற்சாகப்படுத்துபவர்கள் மற்றும் சமூக தளங்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்…
ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் பதிவுகளை வாசிக்க ஆட்டோ மொபைல்
`ஆட்டோமொபைல் தமிழன் டிவிட்டர் Automobiletamil
`ஆட்டோமொபைல் தமிழன் கூகுள் + Automobie Tamilan
`ஆட்டோமொபைல் தமிழன் முகநூல் Automobile Fan Page
தமிழர்களின் தானுந்து தளம்
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version