இன்னோவா க்ரிஸ்ட்டா கார் படங்கள்

0

புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் படங்கள் மற்றும் முழுவிபரங்கள் தெரிந்துகொள்ளவோம். 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் என இருவிதமான டீசல் என்ஜின் ஆப்ஷனில் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய இன்னோவா கார் மிக சிறப்பான கட்டமைப்பினை கொண்ட கோ ( Global Outstanding Assessment )பாடி அமைப்புடன் அதிசிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.அனைத்து வேரியண்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்டில் 7 காற்றுப்பைகள் இனைக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் பிரிமியம் டேஸ்போர்டினை மிஞ்சும் வகையிலான  லெதர் இருக்கைகளுடன் 7 இஞ்ச் தொடுதிரை அமைப்புடன் கூடிய சிறப்பான மர வேலைப்பாடுகளை கொண்ட பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் முழுவிபரம் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி கார்

 

[envira-gallery id=”7252″]