Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இன்னோவா க்ரீஸ்ட்டா பெட்ரோல் 3 வேரியண்ட்களில் வருகை

by MR.Durai
23 July 2016, 6:43 pm
in Auto News
0
ShareTweetSend

டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா எம்பிவி காரின் பெட்ரோல் மாடல் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ள நிலையில் 3 வேரியண்ட்களுடன் ரூ.1 லட்சம் கொடுத்து இன்னோவா க்ரீஸ்ட்டா பெட்ரோல் மாடலை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

166 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் டார்க் 245Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். Gx, Vx மற்றும் Zx  என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும்.

பெட்ரோல் மாடலில்  Gx வேரியண்டில் 3 காற்றுப்பைகள் , 16 இன்ச் அலாய் வீல் , 7 அல்லது 8 இருக்கை ஆப்ஷன் , மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

Vx வேரியண்டில்  16 இன்ச் அலாய் வீல் , 7 இருக்கை ஆப்ஷன் , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , எல்இடி புராஜெக்ட்ர் முகப்பு விளக்கு , கீலெஸ் என்ட்ரி , முனபக்க பனி விளக்கு மற்றும் மெனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கிடைக்கும்.

Zx டாப்  வேரியண்டில் 7 காற்றுப்பைகள் ,  17 இன்ச் அலாய் வீல் , 7 இருக்கை ஆப்ஷன் , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு நேவிகேஷன் , எல்இடி புராஜெக்ட்ர் முகப்பு விளக்கு , கீலெஸ் என்ட்ரி , முனபக்க பனி விளக்கு மற்றும்  ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் கிடைக்கும்.

ஆகஸ்ட் மாத மத்தியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா பெட்ரோல் மாடலுக்கு டீலர்கள் வாயிலாக ரூ. 1 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

 

Tags: Toyota
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version