• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

இளம் விவசாயி தயாரித்த ஆகாய கப்பல் – சீனா

by MR.Durai
3 November 2015, 1:54 pm
in Auto News, Wired
0
ShareTweetSend
சீனாவின் ஹெனான் மாகனத்தை சேர்ந்த விவசாய இளைஞர் ஷி சங்போ தன் சொந்த செலவில் ஆகாய கப்பலை உருவாக்கி இயக்கி காட்டியுள்ளார். ஷி சங்போ (29) பள்ளி படிப்பை பாதியில் விட்டவர் ஆவார்.
ஆகாய கப்பல்

மத்திய சீனாவின் ஹெனான் மாகனத்தை சேரந்த கிராமத்து இளைஞரான ஷி சாங்போ 17வயதிலே பள்ளி படிப்பை விட்டுள்ளார். அதன் பிறகு விமானம் தயாரிக்கும்  தொழிற்சாலையில் பயற்சி பணியாளர்களாக சில வருடம் வேலை செய்துள்ளார்.

இவர் உருவாக்கியிருக்கும் ஆகாய கப்பலின் நீளம் 23 மீட்டர் மற்றும் உயரம் 10 மீட்டர் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அகாய கப்பலை கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்திய பொழுது வெற்றிகரமாக முதல் சோதனை கடந்துள்ளதாம். 500மீட்டர் உயரம் வரை பறந்து இரண்டு மணி நேரம் வானில் மிதந்து 8 முறை தரையிறக்ப்பட்டு நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஷீ சங்போ தனது சிறு வயது முதலே சகோதரனின் புத்தகத்தில் உள்ள விமானங்களின் படங்களை பார்த்து வரும்பொழுது எனக்கு இது போன்ற விமானத்தை வடிவமைக்கப்பட வேண்டும் என்று கனவு உருவானதாக தெரிவித்துள்ளார். இதனை தயாரிக்க இந்திய மதிப்பில் 31 லட்சம் (300000 Chinese Yuan) செலவு செய்துள்ளார்

Chinese Villager Builds His Own Zeppelin
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version