Site icon Automobile Tamilan

என்ஜின் ஆயில் கிரேடு என்றால் என்ன

என்ஜின் ஆயில் கிரேடு என்றால் என்ன ? எவ்வாறு எளிதாக அதனை அறியலாம் என்பதனை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். என்ஜின் ஆயில் எவ்வளவு அவசியமானது. அதனை பராமரிக்க வேண்டிய அவசியத்தை முன்பே பார்த்தோம்.

ஆயில் தரம் அறிவது எவ்வாறு ?

ஆயில் கிரேடு என்ன என்பதனை மிக எளிதாக கானலாம். நீங்கள் வாங்கும் ஆயிலில் 20W-80 என குறிப்பிட்டால் அதன் அர்த்தம் என்ன ?

W (winter) – குறைந்தபட்ச ஆயில் வெப்பநிலை… அதாவது 20W என்றால் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் இந்த ஆயில் தன்னுடைய பிசுபிசுப்பு தன்மை மாறாமல் இயங்கும். அதிகபட்ச வெப்பநிலை 80  டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஆகும்.

இப்பொழுது கவனிங்க நீங்கள் வாங்கும் ஆயிலை .

1. உங்கள் ஆயில் கிரேடு சோதனையிடுங்கள்.

2. SAE(Society of Automotive Engineers) இன்டர்நேஷனல் அனுமதி உள்ளதா எனபதனை கவனியுங்கள்.

3. உங்கள் தயாரிப்பாளர் பரிந்துரைத்த கிரேடு ஆயில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

4.  டீசல் என்ஜின் ஆயில் சற்று திக்கனஸ் அதிகமாக இருக்கும். பெட்ரோல் என்ஜின் ஆயில் குறைவாக இருக்கும்.

Exit mobile version