• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

கேடிஎம் E- ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

by MR.Durai
23 March 2013, 1:51 am
in Auto News
0
ShareTweetSend
கேடிஎம் பைக் நிறுவனத்தின் இ-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் வெளிப்படுத்தியது. இந்த E-ஸ்பீடு ஸ்கூட்டரை ஸ்கூட்டர் என்பதனை விட டிர்ட்டி பைக் என சொல்லாலம் என்று கேடிஎம் நிர்வாக இயக்குனர் திரு ஸ்டிஃபன் கூறியுள்ளார்.
கேடிஎம் E-ஸ்பீடு ஸ்கூட்டரினை சார்ஜ் செய்ய 2 மணி நேரம் போதுமானது. சாதரன 220வோல்ட் ஸாக்கெட் போதுமானது. இந்த ஸ்கூட்டரின் எடை 140 கிலோ ஆகும். இதில் பொருத்தப்பட்டுள்ள லித்தியம் ஐன் பேட்டரி ஆகும். இந்த பேட்டரியின் கொள்ளவு 4.36 கிலோ வாட். முழு சார்ஜ்யில் 65 கீமி பயணிக்கலாம்.
KTM E-Speed
கேடிஎம் E-ஸ்பீடு ஸ்கூட்டரில் திரவ குளிர்விக்க நிலையான காந்தத்தின் சின்க்ரோனஸ் மோட்டார் பொருத்தப்பட்டுருக்கும். இதன் நிலையான ஆற்றல்  15எச்பி ஆகும்.  டார்க் 36 என்எம் ஆகும். ஆற்றலை பின் சக்கரங்களுக்கு கடத்த பெல்ட் பயன்படுத்தியுள்ளனர்.
14 இன்ச் ஆலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக் பிடிக்கும் பொழுது பெறப்படும் ஆற்றலை ரீஜெனரேட்டிவ் நுட்பம் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
Tags: KTM
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version