• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி மற்றும் ஸ்பின் எம்பிவி விரைவில்

by MR.Durai
16 February 2015, 3:53 pm
in Auto News
0
ShareTweetSend
செவர்லே இந்தியப் பிரிவு ட்ரையல்பிளேசர் எஸ்யூவி மற்றும் ஸ்பின் எம்பிவி என இரண்டு கார்களையும் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ட்ரையல்பிளேசர் எஸ்யூவி

கேப்டிவா மிக குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவுசெய்து வரும் நிலையில் கேப்டிவா காருக்கு மாற்றாக ஃபார்ச்சூனர் , சான்டா ஃபீ, என்டோவர் , மற்றும் பஜீரோ ஸ்போர்ட் போன்ற கார்களுக்கு நேரடியான போட்டியாக ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி விளங்கும்.

செவர்லே ட்ரையல்பிளேசர் எஸ்யூவி

2.5 லிட்டர் என்ஜின்(150பிஎச்பி) அல்லது 2.8 லிட்டர் என்ஜின் (180பிஎச்பி) என இரண்டில் ஒன்று பொருத்தப்பட்டு இந்தியாவில் ட்ரையல்பிளேசர் விற்பனைக்கு வரவுள்ளது.

7 இருக்கைகள் கொண்ட ட்ரையல்பிளேசர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களில் பாகங்களை இறக்குமதி செய்து கட்டமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

ஸ்பின் எம்பிவி

என்ஜாய் எம்பிவி காரின் விற்பனை எதிர்பார்த்த இலக்கினை அடையாத காரணத்தினால் என்ஜாய் காருக்கு மாற்றாக ஸ்பின் எம்பிவி காரினை 2016 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வருவதினை உறுதி செய்துள்ளது.

7 இருக்கைகள் கொண்ட ஸ்பின் எம்பிவி தற்பொழுது தீவர சோதனை ஓட்டத்தில் உள்ளது. எர்டிகா , மொபிலியோ , வரவிருக்கும் ரெனோ லாட்ஜி போன்ற கார்களுக்கு சவாலினை தரவல்ல காராக ஸ்பின் விளங்கும்.

செலர்லே பீட் காரின் ஜிஎம் காமா II தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்பின் மிக சிறப்பான இடவசதி கொண்ட மாடலாக விளங்குவதனால் இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்பினை பெறும்.

ஸ்பின் ஏக்டிவ் என்ற பெயரில் பாடி க்ளாடிங், ஆலாய்வீல் டைல்கேட்டில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்ட கிராஸ்ஒவர் மாடலை மற்ற நாடுகளிலும் விற்பனை செய்து வருகின்றது.

இழந்த சந்தையை புதுப்பிக்கும் நோக்கில் செவர்லே நிறுவனம் புதிய மாடல்களை களமிறக்குகின்றது.

Tags: Chevrolet
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version