டட்சன் கார்கள் நிசான் மைக்ராவை அடிப்படையாக கொண்டதாகும். இந்த கார்கள் மைக்ரா ஹேட்ச்பேக்யை விட விலை குறைவாக இருக்கும். முதல் கட்டமாக டட்சன் கார்கள் இந்தியா மற்றும் அதனை தொடர்ந்து இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்பரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
டட்சன் பிராண்டில் சிறிய ரக கார்களாக இருந்தாலும் மிக தரமானதாகும் விலை குறைவாகவும் இருக்கும்.