• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் கார் ஏப்ரல் 15 முதல்

by MR.Durai
4 April 2015, 12:54 pm
in Auto News
0
ShareTweetSend
இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட முதல் ஸ்போர்ட்ஸ் காரான டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் கார் வரும் ஏப்ரல் 15ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் கார்

முற்றிலும் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டுள்ள முதல் ஸ்போர்ட்ஸ் காரான டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் காருக்கான முதல்  பேஸ் தயாரிப்பில் உள்ள 500 கார்களுக்கான முன்பதிவு முடிவடைந்துள்ளதாம். டிசி அவந்தி கார் மொத்தம் 4000 கார்கள் மட்டுமே டிசி தயாரிக்கும் என்பது குறிப்பிடதக்கதாகும்.

ரெனோ நிறுவனத்தின் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 250பிஎச்பி மற்றும் டார்க் 340என்எம் ஆகும். 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

0 முதல் 100கிமீ வேகத்தினை எட்ட 6 விநாடிகள் எடுத்தக்கொள்ளும். 1580 கிலோ கிராஸ் எடை கொண்ட அவந்தி காரில் இருவர் அமர்ந்து செல்லமுடியும். ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. ஆனால் காற்றுப்பைகள் இல்லை.

வரும் 15ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள டிசி அவந்தி விலை ரூ.35 லட்சத்திற்க்குள் இருக்கும்.

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version