• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

தமிழகத்தில் ரூ.4000 கோடி முதலீட்டில் மஹிந்திரா ஆலை

by MR.Durai
16 February 2015, 5:33 pm
in Auto News
0
ShareTweetSend
தமிழகத்தில் உள்ள செய்யாறு பகுதியில் ரூ.4000 கோடி முதலீட்டில் மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் புதிய வாகன சோதனை ஓட்ட களம் மற்றும் புதிய எஸ்யூவி கார்களுக்கான தயாரிப்பு ஆலையை கட்டமைக்க உள்ளது.
மஹிந்திரா கார்

சென்னை அருகிலுள்ள செய்யாற்றில் ரூ. 4000 கோடி முதலீட்டில் 7 வருடங்களுக்குள் இந்த புதிய தொழிற்சாலையை மஹிந்திரா நிறுவனம் அமைக்க உள்ளது. முதற்கட்டமாக புதிய வாகனங்களுக்கான சோதனை ஓட்ட களத்தினை நிர்மானிக்கவுள்ளது.

வரும் மே மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. சுமார் 255 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த ஆலையை மஹிந்திரா உற்பத்திக்கு கொண்டு வரும்பொழுது மஹிந்திராவின் மிகப்பெரிய தொழிற்சாலையாக விளங்கும். மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா ஆட்டோமேட்டிவ் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ தெரிவித்துள்ளார்.

ஆதாரம்; economic times

Tags: Mahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version