Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பஜாஜ் களமிறக்கும் அடுத்தடுத்து 8 மாடல்கள்

by MR.Durai
6 January 2025, 1:41 pm
in Auto News, Bike News
0
ShareTweetSend
ஹோண்டா நிறுவனத்தின் அபரிதான வளர்ச்சியால் மூன்றாம் இடத்திற்க்கு பஜாஜ் சில மாதங்களுக்கு முன் தள்ளப்பட்டது. இதனால் அடுத்த 1ஆண்டிற்க்குள் 8 புதிய மாடல்களை அறிமுகம் செய்து இதனை ஈடுகட்ட திட்டமிட்டுள்ளது.

6 புதிய டிஸ்கவர் மாடல்களை களமிறக்க பஜாஜ் திட்டமிட்டுள்ளது. இவற்றில் 4 மாடல்கள் ரூ.40,000 முதல் ரூ.50,000 விலைக்குள் இருக்கும்.  மேலும் இரு மாடல்கள் இவற்றை விட சற்று கூடுதலான விலையில் இருக்கும்.

பல்சர் 150 மற்றும் பல்சர் 375 மாடல் என இரண்டு பல்சர் மாடல்கள் வெளிவரும். இவை அனைத்தும் இன்னும் ஒரு ஆண்டுக்குள் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Bajaj
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version